நடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா – அழகிய ஜோடி…

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமாவர் நடிகை ப்ரியாமணி. இதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் ஹிந்தியில் வெளியானது. திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் இழக்காமல் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் ப்ரியாமணி. ஆம் நடிகை ப்ரியாமணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் … Continue reading நடிகை ப்ரியாமணியின் கணவரை பார்த்துள்ளீர்களா – அழகிய ஜோடி…